Saturday 23 January 2016

Superstar Rajinikanth's amazing reply regarding Atheism and Theism

Superstar Rajinikanth's reply when asked about theism and atheism was outstanding. The merits of being a theist over atheists was explained very clearly in tamil in this amazing spiritual video.

நாஸ்திகம் ஆஸ்திகம் குறித்த ரஜினியின் விளக்கமும் ஆன்மீக ரகசியமும்
watch this video directly in youtube


இறைவனை நம்பும் ஆஸ்திகர்களும், இறைவனை நம்ப மறுக்கும் நாஸ்திகர்களும் சமமாகவே துக்கத்தை அனுபவித்து கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில், இறைவனின் பங்கு தான் என்ன? இறைவனை நம்புபவர்களுக்கு இறைவனை நம்பாதவர்களை விட எந்த விதத்திலாவது லாபம் ஏற்படுகிறதா? துக்கம் நிறைந்த இந்த உலகத்திலும் துக்கம் என்றால் என்னவென்றே தெரியாத சதா ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் பேரின்ப நிலையை எப்படி அடைவது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து அற்புதமான ஆன்மீக விளக்கத்தை தாங்கி வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Please watch this basic rajayoga course to understand murlis easily